இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்

படம்
எண்மநாணய (Cryptocurrency) உலகம் இன்று உலகளவில் மிகப்பெரிய பொருளாதார புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. பிட்காயின் (Bitcoin), எத்ரீயம் (Ethereum) போன்ற எண்முறை (Digital) நாணயங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதால், பலரும் இதில் முதலீடு செய்யவும், இவற்றை சம்பாதிக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், சொந்த பணத்தை முதலீடு செய்யாமல், வலையமைப்பு (Network) மூலம் சிறிய வேலைகளை செய்து இலவசமாக கிரிப்டோகரன்சிகளை பெற விரும்பும் நபர்களுக்கு ஒரு சிறந்த தளமாக விளங்குவதுதான்  "Viefaucet" .

டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்

படம்
இன்றைய பொருளாதார சூழலில், சேமிப்பை தாண்டி முதலீடு செய்வது அத்தியாவசிய தேவையாகிவிட்டது. பணவீக்கத்தை தாண்டி லாபம் ஈட்டவும், நீண்டகால அடிப்படையில் செல்வத்தை உருவாக்கவும் பங்கு சந்தை (Stock Market) சிறந்த வழியாகும்.

கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்

படம்
பத்திரங்கள் (Bonds) என்பது நிதி உலகில் மிகவும் முக்கியமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு கருவிகளில் ஒன்றாகும். ஒரு தனிநபர், நிறுவனம் அல்லது அரசாங்கம் தங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக வெளியிடுவதே கடன் பத்திரம் (Debt Instrument).

டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை

படம்
நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் ஒரு பகுதியை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதே 'ஈவுத்தொகை' என்று அழைக்கப்படுகிறது. பங்குகளில் முதலீடு செய்யும் பலருக்கும், முதலீட்டின் மீதான லாபத்தை எப்படி கையாள்வது, எவ்வாறு பாதுகாப்பாக பெறுவது என்பதில் தெளிவான புரிதல் தேவைப்படுகிறது.

பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?

படம்
பங்கு சந்தையில் முதலீடு செய்வதால் கிடைக்கும் மிக முக்கியமான வருமானம்  ஈவுத்தொகை.  பங்குகளை வாங்குவதன் மூலம் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக மாறுகிறோம். தனது லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்கிறது.

கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்

படம்
கிரிப்டோகரன்சி உலகம் இன்று பல கோணங்களில் வளர்ந்து வருகிறது. பிட்காயின் மற்றும் எத்ரீயம் போன்ற பெரிய நாணயங்களை முதலீடு செய்வது ஒரு பக்கம் இருக்க, சிறிய அளவில் கிரிப்டோவை பெற்று அதை சேமிக்க விரும்பும் பயனர்களுக்கு மிகச்சிறந்த தளமாக  FaucetPay  விளங்குகிறது. இது பிரபலமான (சிறிய அளவிலான கிரிப்டோ பணப்பை) கிரிப்டோகரண்சிகளை பரிமாற்றும் தளமாகும். கிரிப்டோகரன்சி உலகில் ஆரம்பநிலையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் முக்கிய விவரங்கள். Micro-wallet (சிறிய பணப்பை) பொதுவாக பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளை நேரடி வாலட்டிற்கு (Direct Wallet) அனுப்பும்போது பரிவர்த்தனை கட்டணம் (Transaction Fee) அதிகமாக இருக்கும். ஆனால், FaucetPay மூலம் மிகச்சிறிய தொகைகளை (எடுத்துக்காட்டாக, சில பைசாக்கள் மதிப்புள்ள கிரிப்டோ) எந்தவித கட்டணமும் இன்றி பல்வேறு இணையதளங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். FaucetPay என்றால் என்ன? ஃபாசட்பே  என்பது ஒரு  மைக்ரோ வாலட் (Micro-wallet)  மற்றும் கட்டண நுழைவாயில் (Payment Gateway) தளம். இது கிரிப்டோகரன்சி உலகில் சிறிய அளவிலான பரிவர்த்தன...

OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்

படம்
OTC (Over-The-Counter) பங்குகள் என்பது பங்கு சந்தையின் முக்கியமான அங்கமாகும். இது மையப்படுத்தப்பட்ட பங்கு சந்தை (Exchange) இல்லாமல், நேரடியாக இரண்டு தரப்பினருக்கு இடையே நடக்கும் வர்த்தகத்தை குறிக்கும். பங்கு சந்தை என்று வரும்போது, பெரும்பாலான மக்கள் தேசிய (NSE) மற்றும் மும்பை பங்கு சந்தையை (BSE) மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால், இந்த மையப்படுத்தப்பட்ட சந்தைகளுக்கு வெளியே  OTC - Over-The-Counter (வெளி கவுண்ட்டர்)  மூலம் பல தரகர்களால் வர்த்தகம் செய்யப்படுகிறது.

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.