இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்

படம்
பங்குகளின் விலை உயர்வு அல்லது வீழ்ச்சிக்கு பல காரணிகள் அடிப்படையாக உள்ளன. அவற்றை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.  அக காரணிகள் (Internal Factors) மற்றும் புற காரணிகள் (External Factors).

முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்

படம்
பங்கு சந்தையில் முதலீட்டை மேற்க்கொள்வது என்பது வெறும் பங்குகளை வாங்கி, விற்பது மட்டுமல்ல; அது ஒருவரது நிதி இலக்குகள், திறன் மற்றும் கால அவகாசத்தை பொறுத்து மாறுபடும். முதலீடுகளை பொதுவாக அதன் தன்மை, சந்தை செயல்பாடுகளின் அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கலாம்.

பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது

படம்
இன்றைய பொருளாதார சூழலில், பணத்தை சேமிப்பது மட்டும் போதாது; அந்த பணத்தை பெருக்குவது அவசியம். பணத்தை பெருக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று பங்கு சந்தை (Stock Market) முதலீடு. சரியான திட்டமிடலும், பொறுமையும் இருந்தால் நிதி நிலையை உயர்த்த கைகொடுக்கும். 

பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்

படம்
பங்கு சந்தை முதலீடு என்பது நிர்வாகம், தரம், புதிய தொழில்நுட்பம், திட்டமிடல் சார்ந்த அணுகுமுறை ஆகும். முறையான திட்டமிடல் இன்றி பங்குகளை வாங்குவது முதலீட்டை இழக்க நேரிடும்.

முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்

படம்
பங்கு சந்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. இதில்  முதல்கட்ட பங்கு சந்தை (Primary Market)  என்பது நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மூலதனத்தை நேரடியாக முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டும் இடமாகும். புதிய பங்குகள் முதன்முதலில் விற்பனைக்கு வரும் இடம் என்பதால், இது 'புதிய வெளியீடுகளுக்கான சந்தை' என்றும் அழைக்கப்படுகிறது. முதல்கட்ட சந்தையில் செயல்படும் முக்கிய நிறுவனங்களும் அவற்றின் செயல்பாடுகளும்.

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை

படம்
நிறுவனங்கள் வணிகத்தை விரிவுபடுத்த தேவையான மூலதனத்தை திரட்டவும், தனிநபர்கள் சேமிப்பை முதலீடு செய்து லாபம் ஈட்டவும் பங்கு சந்தை ஒரு பாலமாக அமைகிறது. இதன் செயல்பாடுகளை புரிந்துகொள்ள இரு முக்கிய பிரிவுகளான  முதல்நிலை (Primary Market)  மற்றும்  இரண்டாம் நிலை சந்தை (Secondary Market)  பற்றி அறிவது அவசியமாகும்.

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.