மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
காலம் காலமாக நகைகளாகவும், நாணயங்களாகவும் தங்கத்தை வாங்கி சேமிப்பது வழக்கம். ஆனால், தற்போதைய நவீன யுகத்தில், 'Online' அல்லது 'Digital' முறை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இணைய வழி தங்கம் (Online Gold) என்றால் என்ன?
தங்கத்தை நேரடியாக (Physical Gold) நகையாகவோ கட்டியாகவோ வாங்காமல், Online முறையில் இணையதளம் அல்லது கைபேசி செயலிகள் (Mobile Apps) வழியாக மிக சிறு பகுதிகளாக (0.0005 கிராம் முதல்) வாங்குவதாகும். இது பதிவு செய்த தளங்களில் வரவு வைக்கப்படும்.
தங்கத்தின் எடை [கிராம் (grams)]
=
வாங்கும் விலை - 3% சரக்கு மற்றும் சேவை வரி (GST)
ஒரு கிராம் தங்கத்தின் சந்தை விலை
எ-கா 1: 24K தங்கத்தின் 1 கிராம் விலை ₹16500. நீங்கள் ₹100க்கு வாங்கினால். 100 - 3 ÷ 16500 = 0.00587879 கிராம்.
எ-கா 2: ₹16300 என்ற நிலையில் ₹100க்கு வாங்கினால். 100 - 3 ÷ 16300 = 0.00595092 கிராம்.
பாதுகாப்பான பெட்டகங்களில் (Insured Vaults) சேமித்து வைக்கப்படுகிறது.
தங்கத்தை நேரடியாக (Physical Gold) நகையாகவோ கட்டியாகவோ வாங்காமல், Online முறையில் இணையதளம் அல்லது கைபேசி செயலிகள் (Mobile Apps) வழியாக மிக சிறு பகுதிகளாக (0.0005 கிராம் முதல்) வாங்குவதாகும். இது பதிவு செய்த தளங்களில் வரவு வைக்கப்படும்.
தங்கத்தின் எடை [கிராம் (grams)] | = | வாங்கும் விலை - 3% சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஒரு கிராம் தங்கத்தின் சந்தை விலை |
எ-கா 1: 24K தங்கத்தின் 1 கிராம் விலை ₹16500. நீங்கள் ₹100க்கு வாங்கினால். 100 - 3 ÷ 16500 = 0.00587879 கிராம்.
எ-கா 2: ₹16300 என்ற நிலையில் ₹100க்கு வாங்கினால். 100 - 3 ÷ 16300 = 0.00595092 கிராம்.
பாதுகாப்பான பெட்டகங்களில் (Insured Vaults) சேமித்து வைக்கப்படுகிறது.
இணைய வழி தங்கம் முதலீட்டின் 4 முக்கிய வகைகள்
1. Digital தங்கம் (Digital Gold)
கைபேசி செயலிகள் மூலம் மிக எளிதாக வாங்கக்கூடிய முறையாகும்.
எப்படி வாங்குவது: PhonePe (ஃபோன்பே), Google Pay (குகூள்பே), Paytm (பேடிஎம்) போன்ற UPI (யுபிஐ) செயலிகள் அல்லது தனியார் நிதி நிறுவன செயலிகளின் (Private Finance Apps) மூலம் வாங்கலாம்.
சிறப்பம்சம்: 10 முதல் 100 ரூபாயில் இருந்து முதலீட்டை தொடங்கலாம்.
கவனிக்க வேண்டியவை: வாங்கும் போது 3% GST (சரக்கு மற்றும் சேவை வரி) விதிக்கப்படும். இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விற்று (விற்கும் போது Capital Gain Tax விதிக்கப்படும்) பணமாகவோ அல்லது தங்க நாணயமாகவோ (Delivery charges apply) வீட்டு முகவரிக்கு பெற்றுக்கொள்ளலாம்.

2. தங்கத்தின் மீதான பத்திரங்கள் (Sovereign Gold Bonds - SGB)
இந்திய மத்திய வங்கி (RBI) வெளியிடும் பத்திரங்கள் இவை. நீண்ட கால முதலீட்டிற்கு சிறந்த முறையாக கருதப்படுகிறது.
எப்படி வாங்குவது: வங்கிகள், அஞ்சலகங்கள், பங்கு சந்தை தரகர்கள் (Stock Brokers) மூலம் வாங்கலாம்.
சிறப்பம்சம்: தங்கத்தின் விலை உயர்வின் மூலம் கிடைக்கும் லாபம் மட்டுமின்றி, உங்கள் முதலீட்டிற்கு ஆண்டுக்கு 2.5% நிலையான வட்டியும் (Fixed Interest) கிடைக்கும்.
கவனிக்க வேண்டியவை: இதன் முதிர்வு காலம் (Lock-in period) 8 ஆண்டுகள் (5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேறலாம்). முதிர்வு காலம் வரை வைத்திருந்தால், கிடைக்கும் லாபத்திற்கு 'மூலதன ஆதாய வரி' (Capital Gain Tax) கிடையாது.

3. கோல்டு இடிஎஃப் (Gold ETFs - Exchange Traded Funds)
தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு பங்கு சந்தையில் வர்த்தகமாகும் ஒரு முதலீட்டு முறை.
எப்படி வாங்குவது: இதை வாங்க உங்களிடம் பங்கு சந்தை பங்கேற்பாளர் (Demat) மற்றும் வர்த்தக கணக்கு (Trading Account) இருக்க வேண்டும்.
சிறப்பம்சம்: பங்கு சந்தையில் பங்குகளை வாங்குவது/விற்பது போல இதை எளிதாக வாங்கலாம் மற்றும் விற்கலாம் (High Liquidity). 1 Unit Gold ETF என்பது ~0.01 கிராம் தங்கத்திற்கு சமம்.
கவனிக்க வேண்டியவை: Demat கணக்கு பராமரிப்பு கட்டணம் (AMC) ஆண்டுக்கு ஒரு முறை அல்லது (Quarterly) 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படும்.
தரகு கட்டணம் (Brokerage) உண்டு.

4. தங்கம் மியூச்சுவல் ஃபண்டுகள் (Gold Mutual Funds)
கோல்டு இடிஎஃப்-களில் (Gold ETFs) முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் ஆகும்.
எப்படி வாங்குவது: நேரடியாக Mutual Fund நிறுவனங்களின் இணையதளங்கள் அல்லது தனியார் நிதி நிறுவன செயலிகள் மூலம் வாங்கலாம். டிமேட் கணக்கு தேவையில்லை.
சிறப்பம்சம்: SIP (Systematic Investment Plan) முறையில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய இது சிறந்த வழி.
மற்ற நிதித்துறை சார்ந்த தலைப்புகளின் தொடக்க பகுதிகள்.
📊 Stock Marketஅடிப்படை 🛡️ Bondமுக்கிய வகைகள் 💎 Mutual Fundஇயக்கம் 💰 Cryptoசந்தை மதிப்பு
கோல்டு இடிஎஃப்-களில் (Gold ETFs) முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் ஆகும்.
எப்படி வாங்குவது: நேரடியாக Mutual Fund நிறுவனங்களின் இணையதளங்கள் அல்லது தனியார் நிதி நிறுவன செயலிகள் மூலம் வாங்கலாம். டிமேட் கணக்கு தேவையில்லை.
சிறப்பம்சம்: SIP (Systematic Investment Plan) முறையில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய இது சிறந்த வழி.
மற்ற நிதித்துறை சார்ந்த தலைப்புகளின் தொடக்க பகுதிகள்.
📊 Stock Marketஅடிப்படை 🛡️ Bondமுக்கிய வகைகள் 💎 Mutual Fundஇயக்கம் 💰 Cryptoசந்தை மதிப்பு1. எவ்வாறு செயல்படுகிறது?
பத்து ரூபாய் முதல் இதில் முதலீடு செய்யலாம். இதற்கான செயல்முறை மிகவும் எளிதானது:
வாங்குதல்: அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் (Apps) மூலம் தற்போதைய சந்தை விலையில் Digital தங்கம் வாங்கலாம்.
சேமிப்பு: வாங்கும் தங்கம் MMTC-PAMP அல்லது SafeGold போன்ற நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பான பெட்டகங்களில் வைக்கப்படும்.
விற்பனை: எப்போது வேண்டுமானாலும் அன்றைய சந்தை விலைக்கு Online தங்கத்தை விற்று பணமாக பெறலாம்.
நேரடி தங்கமாக மாற்றுதல்: குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன், நாணயமாகவோ அல்லது கட்டிகளாகவோ வீட்டிற்கே வரவழைக்கலாம். குறைந்தளவு 0.5 கிராம் முதல் 1 கிராம் வரை, உற்பத்தி, விநியோக கட்டணங்கள் நிறுவனத்தை பொருத்து மாற்றமடையும்.
2. முதலீடு செய்ய தேவைப்படும் தளங்கள்
இந்தியாவில் பல நிதி நிறுவன செயலிகள் Digital தங்க விற்பனையை வழங்குகின்றன:
Mobile Wallets: Google Pay, PhonePe, Paytm.
Brokers: 5Paisa, Zerodha, Paytm Money, Sharekhan போன்ற பங்கு சந்தை செயலிகள்.
Direct Sellers: MMTC-PAMP, Augmont, SafeGold.
3. கவனிக்க வேண்டிய சவால்கள் மற்றும் வரம்புகள்
எந்தவொரு முதலீட்டிலும் சில குறைபாடுகள் இருப்பது போல, எண்முறை (Digital) தங்கத்திலும் சில தகவல்களை கவனிக்க வேண்டும்:
கட்டுப்பாட்டு ஆணையம் இல்லை (Regulation): பங்கு சந்தையை SEBI கட்டுப்படுத்துவது போல, Digital தங்கத்திற்கு என இந்தியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமான கட்டுப்பாட்டு அமைப்பு இல்லை.
கால வரம்பு: பல நிறுவனங்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை மட்டுமே தங்கத்தை இலவசமாக பாதுகாத்து வைக்கின்றன. அதற்கு பிறகு நீங்கள் அதை விற்க வேண்டும் அல்லது நேரடியாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரி (GST): எண்முறை (Digital) தங்கம் வாங்கும் போது 3% GST, விற்கும் போது 12.5% முலதன ஆதாய வரி (Capital Gain Tax) செலுத்த வேண்டும். (2026 ஆம் ஆண்டு நிலவரம்)
4. தங்கம் vs Digital தங்கம்
தங்கம்: இதில் 'செய்கூலி' (Making Charges) 'சேதாரம்' அதிகம். பாதுகாப்பது கடினம்.
எண்முறை (Digital) தங்கம்: செய்கூலி கிடையாது (நாணயமாக மாற்றும் போது உற்பத்தி செலவு உண்டு). மிக சிறிய அளவில் சேமிக்க இதுவே சிறந்த வழி.
பாதுகாப்பான தளம் மற்றும் நம்பகமான நிறுவனத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதன் மூலம், எதிர்கால தேவைகளுக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
முதலீடு செய்வதற்கு முன் சந்தை நிலவரத்தையும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விதிகளையும் தெளிவாக படிப்பது அவசியம்.
.png)
கருத்துகள்
கருத்துரையிடுக