மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) என்பது தனிநபர்களின் சேமிப்பை திரட்டி, பங்கு சந்தை, கடன் பத்திரங்கள் மற்றும் பிற முதலீட்டு சந்தைகளில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கும் கூட்டு முதலீட்டு திட்டமாகும். இன்று பல லட்சம் மக்களின் நிதி சுதந்திரத்திற்கு ஆதாரமாக விளங்கும் இவற்றின் வரலாறு, நவீன நிதியியல் உலகின் ஒரு வியக்கத்தக்க பயணமாகும். காண்போம்.